Showing posts with label திருமூலர்.தியானம். Show all posts
Showing posts with label திருமூலர்.தியானம். Show all posts

Monday, 16 July 2018

26 பார்க்கின்ற மாதரைப்


பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று உளே 

ஓர்க்கின்றது உள்ளம் உருக்கி அனல் மூட்டி

பார்க்கின்ற கண், ஆசை பாழ்பட மூலத்தே

சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. திருமந்திரம்.1915


Sunday, 15 July 2018

19 புரையற்ற பாலினுள்

புரையற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்

திரை அற்ற சிந்தையுள் ஆரியன் செப்பும்

உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்

கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே. திருமந்திரம் 132