Showing posts with label கருடனுருவங் கருதும். Show all posts
Showing posts with label கருடனுருவங் கருதும். Show all posts

Friday, 20 July 2018

41 கருடனுருவங் கருதும்

கருடனுருவங் கருது மளவிற்

 பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோற்

குருவி னுருவங் குறித்தவப் போதே

திரி மலந் தீர்ந்து சிவன்அவன் ஆமே. திருமந்திரம் 2623