Showing posts with label குழவி பிறப்பு. Show all posts
Showing posts with label குழவி பிறப்பு. Show all posts

Saturday, 14 July 2018

13 மாதா உதரம் மலம்

மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்;

மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்
;
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை;

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

திருமந்திரம்.290

மூங்கை ---ஊமை.