Showing posts with label ஆதி நடம் செய்தான். Show all posts
Showing posts with label ஆதி நடம் செய்தான். Show all posts

Sunday, 15 July 2018

25 ஆதி நடம் செய்தான்

ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்

ஆதி நடம் செய்கை ஆரும் அறிகிலர்

ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்

ஆதி நடமாடல் ஆம் அருட்சக்தியே.. திருமந்திரம் 2749