Showing posts with label பதி பசு பாசம். Show all posts
Showing posts with label பதி பசு பாசம். Show all posts

Monday, 16 July 2018

29 பதி பசு பாசம்

பதி பசு பாசம்எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினை சென்று அணுகா பசு,பாசம்

பதி அணுகின் பசு, பாசம் நில்லாவே
 .
திருமந்திரம் 113