"ஒன்றே குலமும், ஒருவனே தேவன்..."என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்க செய்திகள் திருமந்திரத்தில் அழகாக விளக்கியவர் திருமூலர். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்கு சான்றாகும். திருமூலரின் சில பாடல்களைப் படிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை நான் இங்கே படங்களாக வரைந்து வைத்திருக்கிறேன். வாழ்க வளமுடன் மு.நமசிவாயம் (M.NAMASIVAYAM)
Indha padam enaku Puriyavillai iyya 😊
ReplyDelete