Thursday, 12 July 2018

1 காமமும் கள்ளும்

1

   காமமும் கள்ளும்கலதிகட்கே ஆகும்

மாமலமும் சமயத்துள்ளே மயலுறும்

போமதி ஆகும் புனிதன் இணையடி

 ஓமய ஆனந்தத்தேறல் உணர்வு உண்டே. திருமந்திரம் 506


1 comment:

  1. வணக்கம் அய்யா, உங்களின் பதிவிர்க்கு நன்றிகள். படவடிவில் சொல்ல வருவதை சிறிதளவு புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.வார்த்தைகளை புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.பொருளுடன் தந்தால் பெருமகிழ்ச்சி அடைவேன்.
    -சிறு மாணவன்

    ReplyDelete