Friday, 20 July 2018

44 துருத்தியுள் அக்கரை


துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைபோல்

விருத்திகண் காணிக்கப் போவார் முப்போதும்

வருத்தி உள்நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்தி உள்ளாள் அவள்ஊர் அறியோமே---திருமந்திரம் 2895

1 comment:

  1. எந்த தந்திரம் என்று குறிப்பிட்டால் பேருதவியாக இருக்கும்

    ReplyDelete