thirumoolar

Tuesday, 13 November 2012

உள்ளத்தும் உள்ளான்


உள்ளத்தும் உள்ளான் புறத்துள்ளான் என்பார்க்கு
உள்ளத்தும் உள்ளான் புறத்துள்ளான் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தும் இல்லை  என்பார்க்கு


உள்ளத்தும் இல்லை புறத்தும் இல்லை தானே--திருமந்திரம் 1532

No comments:

Post a Comment