thirumoolar

Monday, 12 November 2012

அடப்பண்ணி வைத்தார்

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாருடன் மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடநதொழிந்தாரே----திருமந்திரம்

2 comments:

  1. Meaning is: Had good food, made love to his wife; complained about pain on the left side; lied down for a while and there he was-gone forever.

    ReplyDelete