thirumoolar

Tuesday, 13 November 2012

உள்ளத்தின் உள்ளே


உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே---thirumanthiram 405...

No comments:

Post a Comment