thirumoolar

Tuesday, 13 November 2012

சிவசிவ என்கிலர்


சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட  தீவினை  மாளும்


சிவசிவ என்றிட  தேவரும்  ஆவர்
சிவசிவ என்ன சிவகதி  தானே---திருமந்திரம் 2716

No comments:

Post a Comment