thirumoolar

Wednesday, 14 November 2012

புறப்பட்டுப் புக்குத்



புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற  வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கினால்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே--திருமந்திரம் 568

No comments:

Post a Comment