thirumoolar

Tuesday, 13 November 2012

சார்ந்தவர்க்கு இன்பம்


சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்  காட்டிடும்
சேர் ந்தவர் தேவரை  சென்றுணர்வாரே---திருமந்திரம் 2089

No comments:

Post a Comment