thirumoolar

Tuesday, 13 November 2012

அஞ்சும் அடக்கு


அஞ்சும் அடக்கு அடக்கு என்பார்அறிவிலார்
அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு  அறிந்தேனே--திருமந்திரம்2009



No comments:

Post a Comment