thirumoolar

Monday, 12 November 2012

வேதங்கள் ஆட


   வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
 *****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்

No comments:

Post a Comment

Post a Comment